Saturday, November 19, 2011

Export Doubt

Sir,
ஒரு சிறந்த ஏற்றுமதியளாரின் அலுவலகத்தில் இருக்க வேண்டிய உபகரணங்கள்?என்னென்ன bill book வைத்து இருக்க வேண்டும் அதனுடைய format எப்படிஇருக்க வேண்டும்? letter pad format ஒன்று அனுப்புங்கள் சார் ப்ளீஸ்?

Export Doubt

Sir,
ஒரு சிறந்த ஏற்றுமதியாளருக்கு இருக்க வேண்டிய குணங்கள்? மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்?

Tuesday, November 15, 2011

ISBP

ஐயா வணக்கம்,
சு. நாகராஜன்- தேனி(கூடலூர்

International Standard Banking Practices for the Examination of Documents Under Documentary Credits (ISBP ) இதற்கு ஏதேனும் புத்தகம் உள்ளதா?

நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, May 4, 2010

hi how are you